இளைஞர்மணி

வேலை..வேலை..வேலை

தினமணி

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  ஜூனியர் டெக்னிகல் சூப்பிரின்டெண்டென்ட் (குரூப் பி)   - 01
பணி:  அசிஸ்டண்ட் செக்யூரிட்டி  (குரூப் பி)   - 01
பணி:  கோச்  (குரூப் பி)  - 06
பணி: ஜூனியர்   சூப்பிரின்டெண்டென்ட் (குரூப் பி)   - 31
பணி: ஜூனியர் சூப்பிரின்டெண்டென்ட்  (ராஜ்பாஷா) (குரூப் பி)  - 01
வயது வரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 } ரூ.1,12, 400

பணி: பார்மஸிஸ்ட்  (குரூப் சி)   - 01
சம்பளம்: மாதம் ரூ.29,200 } ரூ.92,300

பணி:  ஜூனியர் லேப் அசிஸ்டெண்ட்   (குரூப் சி) - 52
பணி: ஜூனியர் அசிஸ்டெண்ட்    (குரூப் சி)  - 39
பணி: டிரைவர் கிரேடு   ஐஐ   (குரூப் சி) } 01
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.21,700 } ரூ.69,100

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் மற்றும் கணினி அறிவு மற்றும் பணி அனுபவம், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், கணிதம் பிரிவில் முதுகலை தேர்ச்சி அல்லது பிஇ, பி.டெக், எம்சிஏ முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://iitr.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.iitr.ac.in/administration/uploads/File/recruitment/2021/Adv_no_2021.01_Gp_BC.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.   

பணி:  பைனான்ஸ் ஆபீசர் - 01
வயது வரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதுகலைப் பட்டம் பெற்று நிர்வாகவியல் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜெனரல் டூட்டி மெடிகல் ஆபீசர் - 02
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து 2 ஆண்டு பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஹிந்தி ஆபீசர்   - 01
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தியுடன் ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்துடன் ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு தெரிந்திருக்க வேண்டும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: அசிஸ்டணட்   ஸ்போர்ட்ஸ் ஆபிசர் - 01
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: உடற்கல்வியில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சீனியர் சயின்டிபிக் ஆபீசர் } 01
வயது வரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் ஏழாவது சம்பளக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ண்ண்ற்ழ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: https://www.iitr.ac.in/administration/uploads/File/recruitment/2021/Adv_no_2021.02_Gp_A.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.05.2021

 
எஸ்பிஐ வங்கியில்   வேலை

பணி:  ஜூனியர் அசோசியேட்  
காலியிடங்கள்: 5000 (தமிழ்நாட்டுக்கு 473 + புதுச்சேரிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)
வயது வரம்பு: 01.04.2021 தேதியின்படி 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.13,075 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750 . கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in Gu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.05.2021 


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்  தொழில்பழகுநர் பயிற்சி

 
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. ஃபிட்டர்   - 14
2. மெஷினிஸ்ட்  - 06
3. டர்னர்  - 04
4. கார்பெண்டர்  - 03
5.  எலக்ட்ரீசியன்  - 10
6. எலக்ட்ரானிக் மெக்கானிக்  - 09
7. மெக்கானிக் (மோட்டார் வெஹிகிள்)   - 03
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ. 8,050 உதவித்தொகை வழங்கப்படும். 
8. வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்) - 07
9.  கம்ப்யூட்டர் &  பெருபெரியாஸ் ஹார்ட்வேர்  ரிப்பேர் &  மெயின்டெனன்ஸ் மெக்கானிக் Mechanic - 02
10. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட்  புரோகிராமிங் அசிஸ்டண்ட்  - 05
11. டிஜிட்டல் போட்டோகிராபர்   - 06
12.  செகரட்டேரியல் அசிஸ்டண்ட்  - 08
13. ஸ்டெனோகிராபர் (ஹிந்தி)   - 01
14. ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்)   - 01

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ. 7,700 உதவித்தொகை வழங்கப்படும். 

தகுதி: சம்பந்தப்பட்ட  பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சஅடந டர்ழ்ற்ஹப்-இல் ஹல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல்ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற   இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய :   https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/adv_tbrl.PDF என்ற லிங்க்கில் சென்று பாருங்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.05.2021

- இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT