இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

15th Jun 2021 06:00 AM | இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT


மத்திய அரசில் வேலை

 

பணியிடம்: சென்னை
பணி: ஸார்ட் சர்வீஸ் கமிசன் (டெக்னிகல்) - ஆண்கள் மற்றும் பெண்கள்  
காலியிடங்கள்: 191

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

சம்பளம்: குறைந்தபட்சம் மாதம் ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.2,50,00 வரை. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான சம்பள விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

வயது வரம்பு: 20 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏற்கெனவே ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும்போது  மரணமடைந்தவரின் மனைவி விண்ணப்பித்தால் அவருக்கு  அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSC_T_}57_SSCW_T_}28_DETAILED_NOTIFICATION.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.06.2021 

 

இந்திய ஸ்பைசஸ் வாரியத்தில் வேலை

 

பணி: டெக்னிகல் அனலிஸ்ட் கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜிஸ்ட் 
காலியிடங்கள்: 06

தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும். 

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு

செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை:  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 
Chennai: sbchennairecruitment@gmail.com, 
Mumbai: sbmumbairecruitment@gmail.com, Raebareli: sbraebarelirecruitment@gmail.com, Kolkata: sbkolkatarecruitment@gmail.com 

என்ற  மின்னஞ்சல் முகவரியில்  விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: www.indianspices.com அல்லது https://indianspices.com/opportunities/details.html?id=317 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.06.2021 

 

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

 

பதவி: சீஃப் மேனேஜர், மேனேஜர்- லீகல்,  மேனேஜர்-செக்யூரிட்டி, டெபுடி ஜெனரல் மேனேஜர் எச்ஆர்எம்   
மொத்த காலியிடங்கள்: 07

தகுதி: பட்டதாரிகள், எல்எல்பி, எம்பிஏ, முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  
வயது வரம்பு: சீஃப் மேனேஜர் பதவிக்கு அதிகபட்சம் 54 வயதிற்குள் இருக்க வேண்டும். மேனேஜர் பதவிக்கு அதிகபட்சம் 42 வயதிற்குள்  இருக்க வேண்டும். டெபுடி ஜெனரல் மேனேஜர் எச்ஆர்எம் பதவிக்கு அதிகபட்சம் 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ. 400 செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்கும்முறை: அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy General Manager (Personnel), IREL (India) Limited, Plot No.1207, Veer Savarkar Marg, Prabhadevi, Mumbai} 400028.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.irel.co.in அல்லது https://www.irel.co.in/documents/20126/167125/Recruitment+Notification+for+Executives+2021+%281%29.pdf/d5e5d426}474f}17eb}0393}88fed46988e4?t=1621495960073 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 21.06.2021 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT