இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

8th Jun 2021 06:00 AM | இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT


இந்திய உணவு பதப்படுத்தும்

தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை
பணி: அசோசியேட் புரொபஸர் - 01

வயது வரம்பு: 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டன்ட் புரொபஸர் - 02

வயது வரம்பு: முதுநிலை பட்டதாரிகள் 32 வயதிற்குள்ளும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் மற்றும் முனைவர்பட்டம் பெற்றிருப் பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியாவர்கள்.

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.iifpt.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த விவரங்களைப் பதிவிறக்கம் செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Indian Institute of Food Processing Technology(IIFPT), Pudukkottai Road, Thanjavur } 613 005.

மேலும் விவரங்கள் அறிய: http://www.iifpt.edu.in/img/profact.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

 

தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியத்தில் வேலை

 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ட்ரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் (ஹிந்தி) பெண்கள் - 551
பணி: ட்ரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் (ஹிந்தி) ஆண்கள் - 556
பணி: ட்ரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் (நேச்சுரல் சயின்ஸ்) ஆண்கள் - 1040
பணி: ட்ரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் (நேச்சுரல் சயின்ஸ்) பெண்கள் - 824
பணி: ட்ரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் (மேத்ஸ்) பெண்கள் - 1167
பணி: ட்ரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் (மேத்ஸ்) ஆண்கள் - 988
பணி: ட்ரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் (சோசியல் சயின்ஸ்) ஆண்கள் - 469
பணி: ட்ரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் (சோசியல் சயின்ஸ்) பெண்கள்- 662
பணி: ட்ரெய்ன்டு கிராஜுவேட் டீச்சர் (பெங்காலி) ஆண்கள் - 01
சம்பளம்: மாதம் ரூ. 9300-ரூ.34800 + தர ஊதியம் ரூ.4600
வயது வரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: அசிஸ்டன்ட் டீச்சர் (பிரைமரி) - 434
பணி: அசிஸ்டன்ட் டீச்சர் (நர்சரி) - 74

சம்பளம்: மாதம் ரூ. 9300-ரூ.34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டன்ட் (எல்டிசி) - 278

சம்பளம்: மாதம் ரூ.5200-ரூ.20200+ தர ஊதியம் ரூ.1900
வயது வரம்பு: இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: கவுன்சிலர் - 50
சம்பளம்: மாதம் ரூ. 9300-ரூ.34800+தர ஊதியம் ரூ.4,200

பணி: ஹெட் கிளார்க் - 12
சம்பளம்: மாதம் ரூ.9300-ரூ.34800+தர ஊதியம் ரூ.4.600

பணி: அசிஸ்டன்ட் டீச்சர் (பிரைமரி) - 120
சம்பளம்: மாதம் ரூ.9300-ரூ.34800+தர ஊதியம் ரூ. 4,200

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: பட்வாரி 10

சம்பளம்: மாதம் ரூ.5,200-ரூ.20,200+ தர ஊதியம் ரூ. 2000
வயது வரம்பு: 21 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.எட் படித்தவர்கள், டிப்ளமோ, பிளஸ் 2 முடித்தவர்கள், தட்டச்சு, கணினி பயிற்சி பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஒன்று, இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://dsssb.delhi.gov.in/sites/default/files/All}PDF/Advertisement%20No.%2002}2021_compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.06.2021

 

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஜூனியர் என்ஜினியர் (சிவில்)

காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.35400-ரூ.112400
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35400-ரூ.112400
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர்
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.35,400-ரூ.1,12400
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிஏ, ஐசிடபிள்யூஐ, கம்பெனி செக்ரட்டரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அப்பர் டிவிஷன் கிளார்க்
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.8,1100
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவது துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குதல் குறித்த அறிவு, எம்.எஸ். வேர்ட், ஆபிஸ், எக்செல், பவர் பாயிண்ட் மற்றும் இன்டர்நெட் போன்றவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு -
காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 ஆகும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ.19,900- ரூ.63,200
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குதல் குறித்த அறிவு, எம்.எஸ். வேர்ட், ஆபிஸ், எக்செல், பவர் பாயிண்ட் மற்றும் இன்டர்நெட் போன்றவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்ப தாரர்கள் ரூ 500. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.840 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வுகள் (சுருக்கெழுத்து, தட்டச்சு) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: http://www.nwda.gov.in/upload/uploadfiles/files/Advertisement%20No_%207%20of%202021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.06.2021

Tags : வேலை... வேலை... வேலை...
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT