இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பரிதி இரா. வெங்கடேசன்

தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலை

பணி: சைட் இன்ஸ்பெக்டர் (சிவில்)காலியிடங்கள்: 80
பணி: சைட் இன்ஸ்பெக்டர் (எலக்ட்ரிகல்)  காலியிடங்கள்: 40

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தகுதி: பொறியியல்துறையில், சிவில், எலக்ட்ரிகல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.31,000 
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.nbccindia.com/pdfData/jobs/Advertise mentNo05}2021_SiteInspector_Civil}Electrical 24032021.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.04.2021


எச்எம்டி லிமிடெட் நிறுவனத்தில் வேலை

பணி: அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர்/ மேனேஜர் (பைனான்ஸ்) -01 
சம்பளம்: மாதம் ரூ.14500- ரூ.18,700 


பணி:  டெபுடி இன்ஜினியர் (கார்பரேட் பிளானிங்) - 01
சம்பளம்: மாதம் ரூ.8600- ரூ.14,600

வயது வரம்பு: 01.03.2021 தேதியின்படி, அதிகபட்சம் 40 வயது முதல்  44 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ, சிஎம்ஏ,   எம்பிஏ கிராஜுவேட் மற்றும் போஸ்ட் கிராஜுவேட்   முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு : 30  வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.750, மற்ற பிரிவினர் ரூ.500, எஸ்டி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை பெங்களூருவில் மாற்றத்தக்க வகையில் HMT Machine Tools Limited என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.hmtmachinetools.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Deputy General Manager (CP&HR)
HMT Machine Tools Limited,
HMT Bhavan, No.59, Bellary Road,
BANGALORE } 560 032 

மேலும் விவரங்கள் அறிய: http://www.hmtmachinetools.com/2020/Requirements_of_professionals_in_various_areas.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:  15.04.2021


இந்திய வருமான வரித்துறையில் வேலை

பணி: இன்கம் டேக்ஸ் இன்ஸ்பெக்டர்
சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300 - ரூ.34,800

பணி: டேக்ஸ் அசிஸ்டண்ட்
சம்பளம்: ரூ.5,200 - ரூ.20,200

பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு ஐஐ
சம்பளம்: ரூ.5,200 - ரூ.20,200

பணி: மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப்
சம்பளம்: ரூ.5,200 - ரூ.20,200 

மொத்த காலியிடங்கள்: 14
தகுதி : பத்தாம் ஆம் வகுப்பு பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 18 வயதிலிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை:  விளையாட்டுத் துறையில் செய்த சாதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.incometaxdelhi.org இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: The Deputy Commissioner of Income}tax (Hqrs.}Personnel), Room No. 378A, C.R. Building, I.P. Estate, NewDelhi}110 002. 

மேலும் விவரங்கள் அறிய: https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:  15.04.2021

தமிழக அரசு பள்ளிகளில்  சிறப்பு ஆசிரியர் வேலை

பணி:  உடற்கல்வி ஆசிரியர் 
காலியிடங்கள்: 801

பணி: மியூசிக் ஆசிரியர்
காலியிடங்கள்: 91

பணி: ஆர்ட் மாஸ்டர்
காலியிடங்கள்: 365

பணி:  கிராப்ட் இஸ்ட்ரக்டர் 
காலியிடங்கள்: 341

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 40
வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலைப் பட்டமும், தொழில் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:  www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://trb.tn.nic.in/special2021/spl2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.04.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT