இளைஞர்மணி

விண்ணப்பியுங்கள்... வேலைக்காக!

பரிதி இரா. வெங்கடேசன்


கொச்சின்  ஷிப்யார்ட்    லிமிடெட் நிறுவனத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 08 
பணி : சேஃப்டி என்ஜினியர்
மெக்கானிகல் - 03
எலக்ட்ரிகல் - 02 
இன்ஸ்ட்ருமென்டேஷன் -01
சிவில் - 01 
சேஃப்டி - 01
தகுதி : பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ. முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.47,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.48,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000 ஆயிரம் வழங்கப்படும்.  
தேர்வு செய்யப்படும் முறை:  தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.www.cochinshipyard.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும்.
மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்களை அறிய: https://cochinshipyard.com/uploads/career/cdb850947e0f2ab8c4b587c94316b6c7.  f?fbclid=IwAR2ALYtDNWEivHNqW7KrHAIdV157mt8T0XP8yWFktsnvm6PghIBEPucgCl4  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.09.2020 


பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை   
 
பணி: மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர்
காலியிடங்கள்: 535
 மேனேஜர் ரிஸ்க் -160
 மேனேஜர் கிரெடிட் -200
 மேனேஜர் கருவூலம் -30
 மேனேஜர் சட்டம் -25
 மேனேஜர் ஆர்கிடெக்ட் -2
 மேனேஜர் சிவில் -8
 மேனேஜர் எகானாமிக் -10
 மேனேஜர் மனிதவளம் -10
  சீனியர் மேனேஜர் ரிஸ்க் -40
 சீனியர் மேனேஜர் கிரெடிட் -50
தகுதி: பட்டம், முதுகலைப் பட்டம், எம்பிஏ, பி.டெக், சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க 
தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
மூத்த மேலாளர் பணிக்கு 25 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர்
ரூ.175 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.09.2020

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் வேலை 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: ரிக்கார்ட் கிளார்க் - 37
சம்பளம்: மாதம் ரூ.15,900 - ரூ.50,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பணி: டிரைவர் - 32 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் தகுதி பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டு ஓட்டுநர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம். போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 32 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்
ரூ.500 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர்
மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.  
விண்ணப்பிக்கும் முறை: https://tncwwb.onlineregistrationform.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://tncwwb.onlineregistrationform.org/TNCWWBDOC/Notification_RC_Driver.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2020
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT