வேலை...வேலை...வேலை...

வ.உ.சி. துறைமுகத்தில் வேலை, ரயில்வே துறையில் வேலை, தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை 
வேலை...வேலை...வேலை...

வ.உ.சி. துறைமுகத்தில் வேலை
பணி: Lower Division Clerk - 3
சம்பளம்: மாதம் ரூ.25,200 - 59,600
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.01.2019 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Accounts Officer - 1
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
தகுதி: ICWAI/ICAI-இல் உறுப்பினராக இருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Assistant Traffic Manager - 3
பணி: Assistant Secretary - 1
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். 
மேலும் விவரங்கள் அறிய: file:///C:/Users/Dotcom/Downloads/VOC%20PORT%20ONLINE%20APPL%20FORAMT%20Final%20-%2021.01.20192522019581335.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.03.2019

ரயில்வே துறையில் வேலை
மொத்த காலியிடங்கள்: 35,277
பணி: Junior Clerk cum Typist  
காலியிடங்கள்: 4319
பணி: Accounts Clerk cum Typist
காலியிடங்கள்: 760
பணி: Junior Time Keeper
காலியிடங்கள்: 17
பணி: Trains Clerk
காலியிடங்கள்: 592
பணி: Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 4940
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்வர்கள் மற்றும் பிளஸ் 2 படிப்புடன் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Traffic Assistant
காலியிடங்கள்: 88 
பணி: Goods Guard
காலியிடங்கள்: 5748
பணி: Senior Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 5638
பணி: Senior Clerk cum Typist
காலியிடங்கள்: 2873
பணி: Junior Account Assistant cum Typist
காலியிடங்கள்: 3164
பணி: Senior Time Keeper
காலியிடங்கள்: 14 
பணி: Commercial Apprentice
காலியிடங்கள்: 259 
பணி: Station Master
காலியிடங்கள்: 6865
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு பட்டதாரிகள், பட்டப்படிப்புடன், தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்,
பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டலங்களின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட கணினி வழி எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 05.04.2019
மேலும் விவரங்கள் அறிய: http://www.rrbchennai.gov.in/downloads/detailed-cen01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2019

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை 
பணி: Executive Officer –Grade I (Enterprise development) 
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.42,500
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Executive Officer–Grade II (Enterprise Financing)
காலியிடங்கள்: 24
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,000
பணி: Executive Officer  –Grade II (Skills and jobs)
காலியிடங்கள்: 24
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,000
பணி: Executive Officer  Grade II (Account)
காலியிடங்கள்: 24
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,000
பணி: Block Team Leader
காலியிடங்கள்: 120
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.30,000
பணி: Project Executive –Grade I (Enterprise development)
காலியிடங்கள்: 120 
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.20,000 
பணி: Project Executive- Grade II (Accounts)
காலியிடங்கள்: 120
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 .
தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
விண்ணப்பிக்கும் முறை: http://rewardsocietyvpm.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://rewardsocietyvpm.org/tnrtpnotification என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com