இளைஞர்மணி

வேலை...வேலை...வேலை...

25th Jun 2019 11:57 AM

ADVERTISEMENT

கடற்படையில் வேலை
பணி: Officers in Executive (University Entry Scheme))
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,10,700
வயது வரம்பு: 20 வயது முதல் 23 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
தகுதி: எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சிக்கு விண்ணப் பிப்பவர்கள் பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். டெக்னிக்கல் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், மெட்டலார்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
உடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். 
பார்வைத்திறன்: எக்சிகியூட்டிவ் பணிக்கு பார்வைத்திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) மூலம் நடத்தப்படும். நிலை-1, நிலை-2 என இரு நிலை எழுத்துத் தேர்வு, நுண்ணறிவுத் தேர்வு, படங்களைப் புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும். 
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.06.2019

தமிழக அரசுத் துறைகளில் வேலை
மொத்த காலியிடங்கள்: 475
பணி: Assistant Electrical Inspector  
காலியிடங்கள்: 12 
வயதுவரம்பு: 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer
 (Agricultural Engineering) 
காலியிடங்கள்: 94
பணி: Assistant Engineer(Civil),
காலியிடங்கள்: 120
பணி: Assistant Engineer(Civil),
  (Buildings, PWD) 
காலியிடங்கள்: 73 
பணி: Assistant Engineer(Electrical) (PWD)
காலியிடங்கள்: 13
பணி: Assistant Director of
 Industrial Safety and Health
காலியிடங்கள்: 26
பணி: Assistant Engineer (Civil)
 (Highways Department) 
காலியிடங்கள்: 123
பணி: Assistant Engineer (Fisheries)
காலியிடங்கள்: 03
பணி: Assistant Engineer (Civil) (Maritime Board)
காலியிடங்கள்: 02
பணி: Junior Architect
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் என்ஜினியரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்ட்ரக்சுரல் என்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
கட்டண விவரம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150, பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை பதிவு செய்யாதவர்கள் மட்டும் ரூ.200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.06.2019

தெற்கு ரயில்வேயில் வேலை
பணி: Executive Assts
காலியிடங்கள்: 95
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 
தகுதி: பி.சி.ஏ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று எம்.எஸ். ஆபீஸ் மென்பொருள் பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மைப் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/DEO_Notificaton.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2019

சவுத் இந்தியன் வங்கியில் வேலை
பணி: Clerks 
காலியிடங்கள்: 385
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் இளங்கலைப் பட்டம் என முழு நேர படிப்புடன் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர்
ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT