தினமணி கொண்டாட்டம்

அறிவோம்!

24th Sep 2023 06:08 PM | ஆதினமிளகி

ADVERTISEMENT

 


ஆமைக்கு பல் கிடையாது

உலகில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை -212.

உலகிலேயே மிக அதிகமாக சினிமாக்களைத் தயாரிக்கும் நாடு - இந்தியா.

ADVERTISEMENT

எந்த ஒரு சூரிய கிரகணமும் ஏழு நிமிடங்கள் 58 விநாடிகளுக்கு மேல் நீடிக்காது.

ஆங்கில மொழியில் மிக அதிகமாய் உபயோகிக்கப்படும் எழுத்து- "இ'.  மிகக் குறைவாய் உபயோகிக்கப்படும் எழுத்து- "க்யூ'.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT