தினமணி கொண்டாட்டம்

படமாகும் நடிகையின் சிறுகதை!

22nd May 2022 06:00 AM | ராஜிராதா

ADVERTISEMENT

 

டுவிங்கிள் கன்னா நடிகை மட்டுமல்ல; எழுத்தாளரும் கூட!  இவர் 2016-இல் எழுதி வெளியிட்ட "தி லெஜன்ட் ஆஃப்  லட்சுமி பாரேட்' என்ற புத்தகத்தில் இருந்து "சலாம் நோனி அப்பா' என்ற சிறுகதை, முதலில் நாடகமாக  வந்தது. தற்போது அதுவே படமாகவும் தயாரிக்கப்படவுள்ளது. இந்தக் கதை உண்மையில் அவருடைய பாட்டி, சகோதரி பற்றியதாகும். இந்தப் படத்தை அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனமானது மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT