தினமணி கொண்டாட்டம்

செலன்ஸ்கி பெயரில் டீ தூள்!

24th Apr 2022 06:00 AM | பனுஜா

ADVERTISEMENT

 

சில திருப்பங்களை வர்த்தகத் துறையில் உள்ளவர்கள் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உக்ரைன் போரைக் கூட விட்டுவைக்கவில்லை. ரஷ்யாவை எதிர்த்து போரிடும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் தைரியம் உலக நாடுகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. செலன்ஸ்கியைப் பாராட்டும் வகையில் அஸ்ஸôமில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பெயரில் டீ தூளை அறிமுகம் செய்துள்ளார்கள்..!

ADVERTISEMENT
ADVERTISEMENT