தினமணி கொண்டாட்டம்

வெயிலை சேமிக்கலாம்! 

3rd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

குளிர்காலத்திற்குத் தேவையான வெயிலை (சூட்டை) கோடையிலேயே பிடித்து இனி நாம் சேமித்து வைக்க முடியும். 

உண்மைதான். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எளிமையாகவும், எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உள்ளது. இதற்குள் இருக்கும் சோடியம் ஹைட்ராக்சைடு ஊடகம், வெப்பத்தைச் சேமிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த கருவியை வெயில்படும் இடங்களில் வைத்துவிட்டால் தேவையான அளவு வெப்பத்தை சேமித்து வைக்கும். குளிர்காலத்தின் போது ஒரு பொத்தானை அழுத்தினால் அதில் உள்ள வெப்பம் விடுவிக்கப்பட்டுச் சுற்றிலும் பரவும். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT