தினமணி கொண்டாட்டம்

பழகிய நாட்கள் 

8th Mar 2020 08:11 PM

ADVERTISEMENT


மிக குறைந்த இளம் வயதில் ஏற்படும் காதல் உயிர், சமூகம் என இரண்டிலும் ஏற்படுத்தும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "பழகிய நாட்கள்'. மீரான்,  ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எழுதி இயக்குபவர் ராம்தேவ்.

படம் குறித்து பேசும் போது... ""கடந்த 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை, சாலை விபத்துக்களால் இறந்தவர்களின் எண்ணிக்கையை நெருங்குகிறது. காதலும்தான் அவசியம் என இந்த மானிடர்கள் புரிந்துக் கொள்ளவேயில்லை. அதை இந்தக் கதையில் கடந்து போகிற சிலருக்கான அனுபவங்களும், துயரங்களும்தான் கதை'' என்றார் இயக்குநர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT