தினமணி கொண்டாட்டம்

20 ஆண்டுகள் நிறைவு 

14th Jun 2020 05:11 PM

ADVERTISEMENT

 

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட சினிமாக்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ரவி வர்மன் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார்.  ஒளிப்பதிவாளர்,  திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்டவர். 

மணிரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, அனுராக் பாசு, இம்தியாஸ் அலி, பிரியதர்ஷன், ஷங்கர், கெளதம் மேனன், பிரபு தேவா, கே எஸ் ரவிக்குமார், பிரசாந்த் நீல் தேஜா, சுசி கணேசன், டுவேன் அட்லர், ரேவதி, ராஜீவ் குமார், ஜெயராஜ், ரஃபி மெக்கார்டின், சஜி கலியாஷ் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களுடன் பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

சினிமா தவிர 400-க்கும் அதிகமான  விளம்பரப்படங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.  "மாஸ்கோவின் காவேரி' படத்தை இயக்கி தமிழில் இயக்குநராக முத்திரைப் பதித்தவர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT