உங்களுக்குத் தெரியுமா?

சுவீடன் நாட்டிற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது அது எந்த நாட்டுடனும் இணைந்து போரிடாமல் நடுநிலை வகித்தது.
உங்களுக்குத் தெரியுமா?

ஒரு காலத்தில் உலகையே மூன்று நாடுகள் தான் ஆண்டன.
அவை பிரிட்டன்.. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்.
இவை ஆசியா.. ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவை சுரண்டி கொழித்தன.
* சுவீடன் நாட்டிற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது அது எந்த நாட்டுடனும் இணைந்து போரிடாமல் நடுநிலை வகித்தது.
* டென்மார்க்கில் சைக்களில் பயணிப்பது சகஜம். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், அரச குடும்பத்தினரும் சைக்களில் பயணிப்பர். இது ஏன் தெரியுமா? நாட்டை சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதில் அரசு குடும்பத்தினருக்கும் பங்கு உண்டு என்பதற்காகத்தான் இந்த சைக்கிள் பயணம்.
* தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு பிரேஸில். ஆனால் அங்குள்ள மக்கள் பேசுவதோ.. போர்த்துகீஸ்.!
* க்ரீன்லாந்து என்றால் பச்சை சமவெளி பூமி என எண்ணி விட வேண்டாம். மாறாக முழுவதும் பனிப்பாறைகளால் ஆனது! டென்மார்க்கின் கண்காணிப்பில் இருந்து 2009-ஆம் ஆண்டு தான் சுயராஜ்ய அந்தஸ்து பெற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com