21 ஜூலை 2019

அடிசுவடு

DIN | Published: 23rd June 2019 08:39 AM

இந்திய ஜனநாயக அமைப்பில் உள்ளாட்சி நிர்வாகம் என்பது மிக முக்கியமானது. இந்த அமைப்புதான் நம் நாட்டின் உயர்ந்த அமைப்பு என்பது மகாத்மா காந்தியடிகளின் கூற்று. தற்காலத் தமிழக அரசியலிலும் உள்ளாட்சியின் மகத்துவதைக் கட்சிகள் போற்றி வருகின்றன. அதிலும் கிராம சபை கூட்டத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகரித்துள்ளது. இதை முன்னிறுத்தும் விதமாக உருவாகி வரும் படம் "அடிசுவடு'. உள்ளாட்சி அமைப்பின் கிராமசபை கூட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கதை இது.
 ஸ்ரீலட்சுமி எம்.ஜி.ஆர் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.ஜி.ரெட்டி இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே "6 முதல் 6' படத்தை இயக்கியவர். நியாஸ்கான், ஸ்வேதா கதாநாயகன் நாயகியாக நடிக்க தீர்த்திதரன், "குட்டி புலி' ராஜசிம்மன், ஜீவா ரவி, "பசங்க' சிவக்குமார், "மாரி' வினோத் நடிக்கின்றனர். கொடைக்கானல், மூணாறு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் போன்ற இடங்களில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
 ஒளிப்பதிவு- வினோத். இசை- அப்பாஸ் ரபீக். பாடல்கள் - ஆர்.ரெஜி. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நிழல் காந்தியின் நிஜ முகவரி
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!
சோளக்காட்டில் வனக்குடில்!
ஆன்மாக்களை முத்தியடையச் செய்யும் கங்கை!