சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

ஜெப்பெசோஸ்

DIN | Published: 11th August 2019 10:11 AM

அமேசான் அதிபர் மற்றும் உலகின் முதன்மை பணக்காரர் ஜெப்பெசோஸ் வாஷிங்டனில் ஒரு துணிகள் அருங்காட்சியகம் இருந்தது. 2016-இல் அதனை வாங்கி தங்கள் வீடாக்கிக் கொண்டனர் ஜெய்பேசோஸ் ஜோடியினர்.
 2016-இல் இதன் விலை மட்டும் 23 மில்லியன் டாலர்!
 இன்று கணவன்-மனைவி பிரிந்து விட்டனர். சொத்துகளைப் பிரித்துக்கொண்டதில் இந்த வீடு பற்றி எந்த தகவலும் இல்லை!
 -ராஜிராதா, பெங்களூரு

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

தமிழக இளைஞர் சாதனை
பராக்பூர்
ஓர்ச்சா