தினமணி கதிர்

சிரி... சிரி...

4th Dec 2022 06:00 AM

ADVERTISEMENT

 

""பெரிசு. உங்க சாதனை என்ன?, வேதனை என்ன?''
""என் ரெண்டு சின்ன வீடுதான் என் சாதனை.  என் மனைவிதான் வேதனை!''

-எம்.அசோக்ராஜா, 
அரவக்குறிச்சிப்பட்டி.

 

ADVERTISEMENT

""ஏன் இப்படி தள்ளாடிட்டு வர்றீங்க?''
""கண் தெரியலைன்னு டாக்டரிடம் போனேன். அவர்தான் ஒரு கிளாஸ் போடச் சென்னார்''

-எஸ்.கார்த்திக் ஆனந்த், 
காளனம்பட்டி.

 

""அமைச்சரே! "நட்பு போர்' னு சொல்லி எதிரி மன்னன் அழைச்சிருக்கான். நட்பு போருன்னா என்ன ?''
""ரத்தக்காயம் வராம உங்களை துவைப்பான்''

- பாரதி, 
தென்காசி.

ADVERTISEMENT
ADVERTISEMENT