தினமணி கதிர்

சிரி... சிரி...

19th Sep 2021 06:00 AM

ADVERTISEMENT

 

மிஸ் : ஏன்டா ஆன்லைன் கிளாஸ்லையும் சத்தம்போடறீங்க?
ஸ்டூடன்ட் : பிஸ்கெட் தீர்ந்து போச்சு மிஸ்

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்-1.

 

ADVERTISEMENT

 

""உங்களோட எடைஎவ்வளவுன்னு என்னிடம்ஏன் கேட்கறீங்க?''
""நீங்க தான் எல்லாரையும்எளிதில் எடை போட்டுடுவீங்களாமே? அதனால தான்
கேட்டேன்.''

- ஏ. நாகராஜன்,
பம்மல்.

 

அவர்: சினிமாஷூட்டிங்குக்கு 50 பேர்இருக்கலாம்னு அரசாங்கம் சொல்லி இருக்கே ஏன் 49 பேர்தான் இருக்காங்க ?
இவர்: படத்துல ஹீரோ டபுள் ஆக்ஷனாம் .டாக்டர்: உங்க மாமியாருக்கு ஒண்ணுமில்லை...
பயப்படாதீங்க .
பெண் : இப்படி சொன்னாதான் டாக்டர் நான் பயப்படுவேன் .


மேனேஜர் : லோன்ல கார்வாங்கினீங்களே ஏன் கட்டலை ?
மற்றவர் : லோன்ல மாடுவாங்கினாதான் சார் கட்டுவாங்க .

 

""குடும்பப் பிரச்னையைபற்றி சாமியார்கிட்ட பேசப்போன தலைவர் ஏன் கோபமா திரும்பி வந்துட்டாரு ?
""சாமியார் தலைவரைப் பார்த்து எந்த குடும்பத்து லேன்னு கேட்டாராம்''

-தீபிகா சாரதி,
சென்னை -5.

Tags : kadhir laugh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT