தினமணி கதிர்

முதல் செய்திப்படம்!

17th Oct 2021 06:00 AM | - கோட்டாறு ஆ.கோலப்பன்

ADVERTISEMENT


சேலம் மாடர்ன் தியேட்டர்ஸாரின் "சதி அகல்யா' பூஜை விழாவுக்கு காங்கிரஸ் தலைவி ஸ்ரீமதி ருக்மணி லட்சுமிபதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

சேலத்தில் 1936 - இல் நடைபெற்ற காங்கிரஸ் கண்காட்சியை (முன்னாள் ஜனாதிபதி) வி.வி.கிரி தொடங்கி வைத்துப் பேசினார். கிரியின் பிரசங்கத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் செய்திப் படமாகத் தயாரித்து, தங்கள் "பத்மஜோதி' படத்துடன் திரையிட்டனர். தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் செய்திப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT