தினமணி கதிர்

சிரி... சிரி... 

3rd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT


""கூட்டணியில யாரும் சேர்க்கலைன்னதும்,  அந்த தலைவர் திடீர்னு , " தெய்வத்தோடு தான் கூட்டணி'' ன்னு சொல்லிட்டாரே?''
""திக்கற்றவனுக்கு தெய்வம்தானே துணை?''


டாக்டர் :   டிராப்ஸ் எழுதித் தர்றேன், காதுல போட்டுக்கோங்க மேடம்! 
பெண்:   தோட்டுக்குப் பதிலாவா டாக்டர்?

 

"" மாடிப்படியில விழுந்து அபட்டுக்கிட்டீங்களே, டாக்டர் என்ன சொன்னார்?''
""படிப்படியாத்தான் வலி குறையும்னு சொல்லிட்டார்!''

ADVERTISEMENT

 

""முதல்ல , சாதாரண சிகிச்சைதான்னு சொல்லிட்டு இப்ப, ஆபரேஷன்... அது, இதுன்னு சொல்றீங்களே டாக்டர்?''
""முதல்ல நான் சாதா"ரணசிகிச்சை' ன்னு சொன்னதை,  நீங்கதான் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க''

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT