தினமணி கதிர்

சிரி... சிரி...

22nd Aug 2021 10:00 AM

ADVERTISEMENT

 

""ஒரு கை ஓசை எழுப்புமா?''
""யார் முதுகிலாவது தட்டினால் எழுப்புமே?''

- ஏ. நாகராஜன்,
பம்மல்.

 

ADVERTISEMENT

""ஆராய்ச்சி மணியை யார் ஒலிப்பது ?''
""அதைச் செய்த ஆசாரிதான் மன்னா.நாம் இன்னும் கூலியை வழங்க வில்லையே !''

""டிவி மெகா சீரியல் எடுக்கிற கம்பெனியில வேலைக்குப் போனது தப்பா போச்சு''
""ஏன் ?''
""லீவு கேட்டா அழறாங்க.. சம்பள உயர்வு கேட்டா கொடுக்க அழறாங்க''

 

""ஏன் மன்னா மொபைலை வைப்ரேஷனிலேயே வைத்துள்ளீர்கள் !''
""நான் வைக்கும் ரிங்க் டோனை நீரும் வைத்து விடுகிறீரே !'' 

 

""ஏன் அழறீங்க ?''
""என் பர்ûஸ எவனோ அடிச்சுட்டான்''
""பர்ûஸ அடிச்சதுக்கு நீங்க ஏன் அழறீங்க ?''

-தீபிகா சாரதி,
சென்னை-5

 

""ஹலோ மைக் டெஸ்ட் ஹலோ !''
""தலைவா... அது மைக் இல்ல...ஒல்லியா 
இருக்குற மாவட்டத் தலைவர் !''

ரியாஸ்,
சேலம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT