தினமணி கதிர்

மைக்ரோ கதை

22nd Sep 2019 05:34 PM

ADVERTISEMENT

வீட்டுக்கு வந்த ராமசாமி கோபாலிடம், " என்ன இது மூணு மூக்குக் கண்ணாடியை மேஜையில் வெச்சிருக்கே? மூணு பேர் கண்ணாடியா?'' என்று கேட்டான். அதற்கு கோபால், "ஒண்ணு படிக்கிறதுக்கு... ஒண்ணு எழுதுறபோது போட்டுக்கிறதுக்கு... இன்னொண்ணு இந்த ரெண்டு கண்ணாடிகளையும் தேடுவதற்கு'' என்றான்.
 சு.ஆறுமுகம், கழுகுமலை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT