தினமணி கதிர்

பாரதியாருக்கு மூன்றாவது பரிசு

20th Oct 2019 01:41 PM

ADVERTISEMENT

பாரதியார் எழுதிய "செந்தமிழ் நாடெனும் போதினிலே...' என்ற பாடலை இன்று குழந்தைகள் கூட இனிமையாகப் பாடுகிறார்கள். சென்னையில் உள்ள ஒரு சங்கத்தினர் பாட்டுப் போட்டி நடத்தினார்கள். பாரதியாரும் அப்போட்டியில் கலந்து கொண்டு இப்பாடலை எழுதி அனுப்பினார். பாரதியாருக்கு மூன்றாவது பரிசுதான். ரூபாய் 100 கிடைத்தது. 
ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT