செஃப் இயக்கிய படம்!

பிரபல  செஃப்  விகாஸ் கன்னா  ஒரு  படத்தை இயக்கியுள்ளார்.  இது அவருடைய கதைதான்.  முதலில்  புத்தகமாக  வந்தது.
செஃப் இயக்கிய படம்!

பிரபல  செஃப்  விகாஸ் கன்னா  ஒரு  படத்தை இயக்கியுள்ளார்.  இது அவருடைய கதைதான்.  முதலில்  புத்தகமாக  வந்தது.  தற்போது  படமாக வருகிறது. படத்தின் பெயர்  “கஅநப இஞகஞத'  இதனை  கலிபோர்னியாவில்  நடக்கும் பாஃம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச  திரைப்படவிழாவில்  திரையிடுகிறார். அவர் வாழ்க்கையில் சந்தித்த  70 வயது  விதவையைப் பற்றிய கதை இது.  விதவையாக  நீனா குப்தா நடிக்கிறார். அவருடைய  உணர்வுகள்  போன்றே  படமும்  பேசப்படுமா பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com