பத்தாம் பசலி

அக்பர்  காலத்தில்  பத்து ஆண்டு காலத்தைப் பசலி கணக்கு  என்று குறிப்பிட்டார்கள்.  இந்த கணக்கு  முறை ஏற்படுத்தப்பட்ட  கி.பி. 600}ஆவது ஆண்டை   "பத்தாம் பசலி'  என்று  கூறுவார்கள்.  
 பத்தாம் பசலி

அக்பர்  காலத்தில்  பத்து ஆண்டு காலத்தைப் பசலி கணக்கு  என்று குறிப்பிட்டார்கள்.  இந்த கணக்கு  முறை ஏற்படுத்தப்பட்ட  கி.பி. 600}ஆவது ஆண்டை   "பத்தாம் பசலி'  என்று  கூறுவார்கள்.  அதிலிருந்து பழைய சம்பிரதாயங்களை விடாது  புதிய நல்ல கருத்துக்களை  ஏற்றுக் கொள்ளாதவர்
களை  பத்தாம் பசலிகள் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com