சிவாஜியும் ஷேக்ஸ்பியரும்!

தமிழ்நாட்டில் நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் மட்டுமே  ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பலவற்றின்  கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்.
சிவாஜியும் ஷேக்ஸ்பியரும்!


தமிழ்நாட்டில் நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் மட்டுமே  ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பலவற்றின்  கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்.  "சொர்க்கம்' படத்தில்  ஜுலியஸ்  சீசராகவும், "இரத்தத்திலகம்' படத்தில் ஒத்தல்லோவாகவும், "ராஜபார்ட்   ரங்கதுரை'யில்  ஹேம்லட்  ஆகவும்  நடித்துள்ளார்.  இது தவிர தத்துவமேதை  சாக்ரடீசாக  "ராஜா ராணி' படத்தில் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com