22 செப்டம்பர் 2019

சிவாஜியும் ஷேக்ஸ்பியரும்!

DIN | Published: 09th June 2019 02:21 PM


தமிழ்நாட்டில் நடிகர் திலகம்  சிவாஜி கணேசன் மட்டுமே  ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பலவற்றின்  கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்.  "சொர்க்கம்' படத்தில்  ஜுலியஸ்  சீசராகவும், "இரத்தத்திலகம்' படத்தில் ஒத்தல்லோவாகவும், "ராஜபார்ட்   ரங்கதுரை'யில்  ஹேம்லட்  ஆகவும்  நடித்துள்ளார்.  இது தவிர தத்துவமேதை  சாக்ரடீசாக  "ராஜா ராணி' படத்தில் நடித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புரிதல்
 

 எளியமுறை... சிறந்த பயன்!
 

சிரி... சிரி... 

திரைக்கதிர்
 

மைக்ரோ கதை