லைஃப்ஸ்டைல்
ஸ்மார்ட் ஃபோனில் தொலைந்து போகும் குழந்தைகளை மீட்க எளிய டிப்ஸ்!
குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோனில் தொலைந்து போகாமல் இயல்பான குழந்தைகளாக சகல விதமான புத்தித் தெளிவுடனும் வளர பெற்றோர்களான நாம் என்ன செய்ய வேண்டும். இந்தக் காணொலி அதற்கான எளிய டிப்ஸ்களை வழங்கும்.