வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைவு

22nd Sep 2023 12:59 AM

ADVERTISEMENT

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது.

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,530-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,240-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.78-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 குறைந்து ரூ.78,000-க்கும் விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT