வணிகம்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.32 உயர்ந்து ரூ.5,355-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு  70 பைசா குறைந்து ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ.74000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,355
1 சவரன் தங்கம்............................... 42,840
1 கிராம் வெள்ளி............................. 74.00
1 கிலோ வெள்ளி.............................74.000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,333
1 சவரன் தங்கம்............................... 42,584
1 கிராம் வெள்ளி............................. 74.70
1 கிலோ வெள்ளி.............................74,700
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT