வணிகம்

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

7th Feb 2023 11:12 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து  ரூ.5,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: விக்டோரியா கௌரிக்கு எதிரான வழக்கை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்

செவ்வாய்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................... 5,373
1 சவரன் தங்கம்............................... 42,984
1 கிராம் வெள்ளி............................. 74.00
1 கிலோ வெள்ளி.............................74.000

திங்கள்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,365
1 சவரன் தங்கம்............................... 42,920
1 கிராம் வெள்ளி............................. 74.00
1 கிலோ வெள்ளி.............................74.000

ADVERTISEMENT
ADVERTISEMENT