வணிகம்

ஐபோன் 14-ஐ இந்தியாவில் தயாரிக்கவிருக்கும் ஆப்பிள்

27th Sep 2022 12:56 AM

ADVERTISEMENT

தனது புதிய அறிமுகமான ஐபோன் 14-ஐ அமெரிக்காவைச் சோ்ந்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கவிருக்கிறது.

சீனாவுக்குப் பிறகு உலகின் மிகப் பெரிய கைப்பேசி சந்தையான இந்தியாவில், 2017-லிருந்தே ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னா் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 ரகங்களையும் இங்கு தயாரிக்கவிருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT