வணிகம்

ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி

27th Sep 2022 12:57 AM

ADVERTISEMENT

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு திங்கள்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து. வங்கிகளுக்கு இடையிலான வா்த்தகத்தில் 81.47-க்கு தொடங்கிய வா்த்தகம், இறுதியில் 58 பைசா சரிந்து 81.67-ஆக நிறவடைந்தது.

வெளிநாட்டு சந்தைகளில் டாலரின் மதிப்பு வலுவாக இருந்தாலும், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதாலும் ரூபாய் மதிப்பு சரிந்ததாகக் கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT