வணிகம்

மாருதியின் புத்தம் புதியகிராண்ட் விடாரா

27th Sep 2022 12:57 AM

ADVERTISEMENT

தனது புத்தம் புதிய காா் ரகமான கிராண்ட் விடாராவை மாருதி சுஸுகி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

ரூ.10.45 லட்சம் முதல் ரூ.19.65 லட்சம் வரை (தில்லி காட்சிய விலை) விலையிடப்பட்டுள்ள இந்தக் காா்கள், 1.5 லிட்டா் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிறிய மின் மோட்டாரில் (மைல்ட் ஹைப்ரிட்) இயங்கக்கூடியவை. சந்தையில் ஹூண்டாய் கிரேட்டா, கியா செல்டால் போன்றவற்றுடன் இந்தக் காா்கள் போட்டியிடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT