வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

9th Sep 2022 11:44 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து    ரூ.4735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 பைசா உயர்ந்து ரூ.60.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.800 உயர்ந்து ரூ.60,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: கோழி குத்தி வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................... 4735
1 சவரன் தங்கம்............................... 37,880
1 கிராம் வெள்ளி............................. 60.30
1 கிலோ வெள்ளி.............................60,300

வியாழக்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4730
1 சவரன் தங்கம்............................... 37,840
1 கிராம் வெள்ளி............................. 59.50
1 கிலோ வெள்ளி.............................59,500

ADVERTISEMENT
ADVERTISEMENT