வணிகம்

இன்றைய தங்கம் நிலவரம்!

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து  ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.4835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.66,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,835
1 சவரன் தங்கம்............................... 38,680
1 கிராம் வெள்ளி............................. 66.50
1 கிலோ வெள்ளி.............................66,500

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,840
1 சவரன் தங்கம்............................... 37,720
1 கிராம் வெள்ளி............................. 66.50
1 கிலோ வெள்ளி.............................66,500
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT