வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.50 குறைவு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.56 குறைந்து  ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7   குறைந்து ரூ.4690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி  ரூ.62.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.62,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,690
1 சவரன் தங்கம்............................... 37,520
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,697
1 சவரன் தங்கம்............................... 37,576
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT