வணிகம்

ஹோண்டா கார்கள் விற்பனை 18% உயர்வு!

1st Nov 2022 09:34 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை அக்டோபரில்  18 சதவீதம் அதிகரித்து 9,543 யூனிட்களாக உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதே போல கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 8,108 யூனிட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 1,747 யூனிட்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்த ஆண்டில் கடந்த மாதம் 1,678 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஹோண்டா கார்ஸ் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலம் என்பதால் அக்டோபர் மாதம் எங்களது விற்பனை 18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஹோண்டா கார்ஸ் இயக்குநர் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு நிர்வாகி யூச்சி முராட்டா தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT