வணிகம்

தங்கம் பவுன் ரூ.38,344

22nd Mar 2022 01:08 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.12 குறைந்து, ரூ.4,793-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.72.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.72,600 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,793

ADVERTISEMENT

1 பவுன் தங்கம்............................... 38,344

1 கிராம் வெள்ளி............................. 72.60

1 கிலோ வெள்ளி.............................72,600

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,805

1 பவுன் தங்கம்............................... 38,440

1 கிராம் வெள்ளி............................. 72.30

1 கிலோ வெள்ளி.............................72,300.

ADVERTISEMENT
ADVERTISEMENT