வணிகம்

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை: நேற்றைய விலையில் விற்பனை

30th Jun 2022 11:34 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) நேற்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு சவரன் தங்கம் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4683-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் 10 பைசா குறைந்து ரூ.65.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.100 குறைந்து ரூ.65,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: இடைக்கால ஆசிரியர் நியமனம் செய்யும் பணியை நிறுத்த உத்தவு!

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................... 4,683
1 சவரன் தங்கம்............................... 37,464
1 கிராம் வெள்ளி............................. 65.20
1 கிலோ வெள்ளி.............................65,200

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,683
1 சவரன் தங்கம்............................... 37,464
1 கிராம் வெள்ளி............................. 65.30
1 கிலோ வெள்ளி.............................65,300

ADVERTISEMENT
ADVERTISEMENT