வணிகம்

அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைவு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.37,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.32 குறைந்து, ரூ.4733-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் 70 பைசா குறைந்து ரூ.65.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.700 குறைந்து ரூ.65,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,733
1 சவரன் தங்கம்............................... 37,864
1 கிராம் வெள்ளி............................. 65.30
1 கிலோ வெள்ளி.............................65,300

செவ்வாய்க்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,765
1 சவரன் தங்கம்............................... 38,120
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT