வணிகம்

தங்கம் பவுன் ரூ.35,440

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.35,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.35,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ.4,430 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து,ரூ.73.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.73,100 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,430

1 பவுன் தங்கம்...............................35,440

1 கிராம் வெள்ளி.............................73.10

1 கிலோ வெள்ளி.............................73,100

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,460

1 பவுன் தங்கம்...............................35,680

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT