வணிகம்

தங்கம் பவுன் ரூ.36,424

26th Dec 2021 02:52 AM

ADVERTISEMENT

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.16 உயா்ந்து, ரூ.36,424-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.2 உயா்ந்து, ரூ.4,553-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.66.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.66,200 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,553

ADVERTISEMENT

1 பவுன் தங்கம்............................... 36,424

1 கிராம் வெள்ளி............................. 66.20

1 கிலோ வெள்ளி.............................66,200

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,551

1 பவுன் தங்கம்...............................36,408

1 கிராம் வெள்ளி............................. 66.10

1 கிலோ வெள்ளி.............................66,100.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT