வணிகம்

அமெரிக்க பவர்பால் ஜாக்பாட்: இந்தியாவிலிருந்து சுமார் 8.5 பில்லியன் ஜெயிப்பதற்கான வாய்ப்பு

28th Oct 2020 11:31 AM

ADVERTISEMENT

 

அமெரிக்க பவர்பால் ஜாக்பாட் சுமார் 8.5 பில்லியன் ரூபாயை இந்தியாவிலிருந்து ஜெயிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

வீட்டை விட்டு ஒரு அடி கூட நகராமல் இந்த அமெரிகாவின் மிகப்பெரிய லாட்டரி குலுக்கலில் நீங்கள் பங்கு பெற முடியும். அமெரிக்க பவர்பால் லாட்டரி உலகிலேயே மிகப்பெரிய பரிசுத் தொகையான 116 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8.5 பில்லியன் ரூபாயை பரிசு தொகையாக அறிவித்திருப்பதன் மூலம் உலகம் முழுவதிலிருக்கும் அனைத்து லாட்டரி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் இந்தியர் ஒருவரும் வெற்றி பெற முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பவர்பால் குலுக்கலில் மூன்று அதிர்ஷ்டசாலிகள் 116 மில்லியன் டாலர் பரிசை வென்று  நிகழ்த்திய உலக சாதனை உங்களுக்கு நினைவிருக்கலாம். தற்போதைய ஜாக்பாட் சாதனையை இன்னும் நிகழ்த்தவில்லை, ஆனால் 116 மில்லியன் டாலர் ரூபாயைப் பரிசாக வெல்வது என்பது நிச்சயமாக வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக இருக்கப் போகிறது. 

ADVERTISEMENT

இங்த பவர்பால் ஜாக்பாட்டில் கலந்துகொள்ள நீங்கள் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்பதோ அங்குச் சென்று விளையாட வேண்டும் என்பதோ தேவை இல்லை. Lottosmile.in இணையதளத்தின் வாயிலாக அதிகார்வபூர்வமாக விற்கப்படும்  பவர்பால் டிக்கெட்டை வாங்குவதன் மூலம் நீங்கள் இதில் பங்கு பெறமுடியும். 

இந்தியாவிலிருந்து இதில் பங்குபெற்று ஜாக்பாட் பரிசான $116 மில்லியன் டாலர்களை வெல்வது எப்படி?

1. உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கும் சேவையான LottoSmile.in இணையத்தளத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.

2. தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் 50க்கும் மேற்பட்ட லாட்டரிகளிலிருந்து பவர்பால் (Powerball) லாட்டரியை தேர்வெடுங்கள்.

3. உங்களுக்கு விருப்பமான எண்களையோ அல்லது கணிப்பொறி தேர்வு செய்யும் எண்களை உங்கள் லாட்டரியில் நிரப்பிக் கொள்ளுங்கள்.

4. நீங்கள் எத்தனை வரிகளை விளையாட விரும்புகிறீர்கள் என்பதைக் குறிக்கவும், அல்லது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க லாட்டரி சிண்டிகேட் மூலம் விளையாடும் முறையைத் தேர்வு செய்யவும்.

5.நீங்கள் டிக்கெட் வாங்கியதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்வரும் குலுக்கலில் நீங்கள் பரிசுகளை வெல்லத் தகுதியுடையவராகி விடுவீர்கள்.

சரி LottoSmile. இந்த இணையதளம் எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாமா?

LottoSmile.in என்பது தூதுவன் போல் செயல்படும் ஒரு இணையதளமாகும். அமெரிக்காவிலிருக்கும் முகவர்களைக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர் சார்பாக அதிகார்வபூர்வ லாட்டரிகளை வாங்கல் துணை புரிகிறது LottoSmile.in இணையதளம். லாட்டரி டிக்கெட் விலையினுடன் ஓர் சிறிய கூடுதல் கட்டணத்தைச் சேர்ந்து தங்கள் சேவை கட்டணமாக வசூலிக்கிறது இந்த இணையதளம். 

குலுக்கல் நடைபெறுவதற்கு முன் வாடிக்கையாளரின் லாட்டரி டிக்கெட்டை அவர்கள் கணக்கின் கீழ் பதிவேற்றம் செய்து, அவர்கள் மின்னஞ்சல் கணக்கை உறுதிப்படுத்துவதன் மூலம் டிக்கெட்டுக்கான அவர்களது முழு உரிமையை உறுதிப்படுத்துகிறது இந்த இணையதளம். 

LottoSmile.in இணையதளத்தில் உலகின் மிகப்பெரிய லாட்டரிகளான பவர்பால், மெகா மில்லியன்ஸ், யூரோ மில்லியன்ஸ், தி இட்டாலியன் சூப்பர் எனலோட்டோ, யூரோ ஜாக்பாட் உள்ளிட்டவற்றின் டிக்கெட்டுகளை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு உதவ 24/7 பணியாற்றக் கூடிய பிரத்யேக வாடிக்கையாளர் சேவை அணியைத்  தயார் நிலையில் வைத்துள்ளது இந்த இணையதளம். 

நீங்கள் இந்த லாட்டரியில் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?
நீங்கள் LottoSmile.in மூலம் பங்கேற்ற ஜாக்பாட்டில் வெற்றி பெற்றால், அந்த தொகை முழுவதும் உங்களையே சாரும்! கமிஷனாக நீங்கள் எதையும் தரத் தேவையில்லை. வெற்றி பெற்ற தொகை உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பான கணக்குக்கு மாற்றப்படும். அதிலிருந்து நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் வென்ற ஜாக்பாட்டை பெற்றுக் கொள்ள நீங்கள் சம்மந்தப்பட்ட லாட்டரி நிறுவன அலுவலகத்திற்குப் பயணிக்க வேண்டும் என்றாலும், LottoSmile.in சார்பில் உங்களுக்காகக் கட்டணமின்றி வழக்கறிஞரை நியமித்து உங்களுக்குத் துணை புரியும். 

பல வருடங்களாக இந்த சேவையிலிருக்கும் LottoSmile.in, 5 மில்லியனுக்கும் அதிகமான வெற்றியாளர்களுக்கு 98 மில்லியனுக்கும் அதிகமான ரொக்க பரிசை வெல்லத் துணை புரிந்திருக்கிறது. இந்த தளத்தில், புளோரிடா லோட்டோவில் 30 மில்லியன் டாலர்களை வென்ற பனாமாவை சேர்ந்த பெண்ணும், 6.4 மில்லியனை ஓரிகான் மெகாபக்ஸ் ஜாக்பாட்டில் வெற்றி பெற்ற இராக்கைச் சேர்ந்த ஆணும் மிகப்பெரிய வெற்றியாளர்களாவர். 

இந்த மெகா மில்லியன் ஜாக்பாட்டை அடுத்து வரவிருக்கும் நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் வெல்லலாம். அடுத்து இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இந்த பெரிய லாட்டரியில் ஜெயிப்பதற்க்கான சாத்தியக்கூறு அதிகமாகவே உள்ளது. 

எதற்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உடனடியாக LottoSmile.in தளத்திற்குச் சென்று பவர்பால் லாட்டரியில் பங்கேற்று வெற்றியாளராகும் வாய்ப்பை பெறுங்கள்.

பொறுப்புத் துறப்பு: இதுவொரு, வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான தனியார் நிறுவனச் செய்தி, இதிலுள்ள விஷயங்களில் தினமணிக்கு எவ்விதப் பொறுப்புமில்லை. 

Tags : lottosmile
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT