வணிகம்

தங்கம் பவுன் ரூ.36,912

DIN

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.208 குறைந்து, ரூ.36,912-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத்

தொட்டது. அதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் விலை, கடந்த 3 நாள்களாக குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.208 குறைந்து, ரூ.36,912-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் ரூ.26 குறைந்து, ரூ.4,614 ஆக இருந்தது. அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.64.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து, ரூ.64,800 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,614

1 பவுன் தங்கம்...............................36,912

1 கிராம் வெள்ளி.............................64.80

1 கிலோ வெள்ளி.............................64,800

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,640

1 பவுன் தங்கம்............................... 37,120

1 கிராம் வெள்ளி............................. 64.50

1 கிலோ வெள்ளி............................. 64,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT