வணிகம்

வசந்த் & கோ - தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை

17th Nov 2020 04:41 PM

ADVERTISEMENT

 

உலகத்தரம் வாய்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து வரும் இந்தியாவின் நெ.1 டீலர் வசந்த் அன் கோ தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை துவக்கியுள்ளது.

இச்சிறப்பு விற்பனையில் அனைத்து முன்னணி வீட்டு உபயோகப் பொருட்களும் மிகக்குறைந்த விலையில், பல அரிய சலுகைகளுடன் பரிசு பொருட்களையும் வழங்க உள்ளது.

மகிழ்ச்சியான தீபாவளி பரிசு மழை 

ADVERTISEMENT

வசந்த் அன் கோவில் சிறப்புத் தள்ளுபடி என்றாலே அனைவரின் மனதிலும் உற்சாகம் தான். இந்த தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு வாக்கியப் போட்டி மூலம் ரூ.5000-க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 

• 5 Car • 10 Scooty • 25 LED TV • 25 Refrigerator • 25 Washing Machine • 10 Laptop • 20 Tab • 25 Mobiles • 50 Grinder • 50 Mixie • 50 Gas Stove • 50 Iron Box • 50 Induction Stove • 50 Table Fan என பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பு ((Slogan Contest மூலம்) உள்ளது.

தயாரிப்பாளர்கள் வழங்கும் பரிசுப் பொருட்களின் பட்டியல்

குறிப்பிட்ட LG பொருட்களுடன்

• Sound Bar

• LED TV

• Mini Refrigerator

• Vacuum Cleaner

குறிப்பிட்ட  SONY பொருட்களுடன்

• Airtel dongle/amazon firestick

• Sony wireless headphone CH510

• Sony Headphone CH700

• Google Nest Mini

• Gift Voucher

குறிப்பிட்ட SAMSUNG பொருட்களுடன்

• Samsung Galaxy Fold Mobile ( or) S20 Ultra Mobile Phone

• Samsung Galaxy A21s /A31/  LED TV

மேலும் Whirlpool, Haier, LLoyd, Carrier, Panasonic, Voltas, Bosch போன்ற
தயாரிப்பாளர்களின் ஏராளமான பரிசுகளையும் அள்ளிச் செல்லுங்கள். (குறிப்பிட்ட மாடல்களுடன்)

வசந்த் & கோவின் Combo Offer

• LED TV + Refrigerator + Washing Machine + Stabilizer + Mixie + Wet Grinder + 2 Burner Glass Top Gas Stove + Iron Box + Tawa %. 39999 மட்டும். 

• Mixie + Cooker ரூ.1999 மட்டும்

• Butterfly Induction Stove + Butterfly Cooker+ Dinner Set 24 Pcs ரூ.2999 மட்டும்

• Mixie +3 Ltrs Cooker + Grinder + Iron Box + SS Water Bottle %. 4999 மட்டும்

• 15 Ltrs ABS Body 5 Star கொண்ட Water Heater ரூ.5555 மட்டும்

• அனைத்து மாடல் LED TV உடன் Combi Offer-ல் ரூ.5990/- மதிப்புள்ள Philips Bluetooth Multimedia Speaker MMS2025/94 – 2500w PMPO ரூ.2500/- மட்டுமே

• ரூ.8000-க்கு மேல் Mobile & Laptop வாங்கும் வாடிக்கையாளர்களக்கு நிச்சயப் பரிசு

EMI ஆஃபர் 

• HDFC - Festive Treats – Upto 7.5% Cash Back (with HDFC Bank Debit Card / Credit Card

• Bajaj My Samsung My Combo 4 Products Fixed EMI – 3390 (32” Smart TV+DC Refrigerator +Top Loading Washing Machine + Audio System

• Bajaj Get 1 EMI Free (on purchase of LED TV, AC, Refrigerator, Washing Machine & Audio System)

• Bajaj – Upto Rs. 9500 worth Cash Voucher (Select Branches)

• IDFC First Bank – 1 EMI Cash Back – Exclusive Offer

• Kotak – Instant Cash Back (upto Rs. 2000)

• Upto 20% Cash Back (Select Products & Select Brand)

• HDB Finance – Rs. 70000 worth E-Voucher

• For Bulk Purchase : Diwali Gifts / Gift Vouchers Available

இச்சிறப்பு விற்பனையில் உலகத்தரம் வாய்ந்த 3D LED, OLED, LED TV, AC, Invertor AC, Refrigerator, Washing Machine, Mobiles, Tablets, Laptops, Microwave Oven, Audio System, Water Heater, Water Purifier, Grinder, Mixie, Fan, Table Fan, Induction Stove, சமையல் அறை உபயோகப் பொருட்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பர்னிச்சர்கஸ் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வசந்த் அன் கோவில் மட்டுமே மிகக்குறைந்த விலை எப்படி சாத்தியம்?

தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரி மற்றும் பெங்களூர் சேர்த்து 90 கிளைகளுடன் வசந்த் அன் கோ இயங்கி வந்தாலும், அனைத்துமே எங்களின் நேரடி கிளைகள் மட்டுமே, எங்களிடம் உரிமைபெற்ற விற்பனையாளர்களின் காட்சியறை என்று எதுவும் கிடையாது.

மக்களின் தேவையை அறிந்து அதற்கேற்ற பொருட்களை வழங்குவதும் எல்லாகிளைகளிலும் சேர்த்துஒரே இடத்தில் கொள்முதல் செய்வதும் எங்கள் வழக்கமாக உள்ளது. எங்களின் 43 ஆண்டுகால அனுபவம் மற்றும் நற்பெயர் காரணமாக கொள்முதலில் எங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பல.

இந்த சலுகைகள் அனைத்தையும் நாங்களே தக்கவைத்துக் கொள்ளாமல் அவற்றின் பெரும் பகுதியினை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை எங்களின் வழக்கமாக கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே எங்களிடம் எப்பொழுதுமே மிகக் குறைந்த விலை சாத்தியமாக உள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக ரெட்ஹில்ஸில் இம்மாதம் கிளை திறக்கப்படவுள்ளன.

மேலும் விபரங்கள் பெற 93335 93335 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி

வசந்த் அன் கோ 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT