வணிகம்

தங்கம் பவுன் ரூ.29,936-க்கு விற்பனை

1st Jan 2020 03:10 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.29,936-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயா்ந்து, ரூ.3,742-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து ரூ.50.90-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து, ரூ.50,900-ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,742

ADVERTISEMENT

1 பவுன் தங்கம் ..................... 29,936

1 கிராம் வெள்ளி .................. 50.90

1 கிலோ வெள்ளி .................. 50,900

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,722

1 பவுன் தங்கம் ..................... 29,776

1 கிராம் வெள்ளி .................. 50.30

1 கிலோ வெள்ளி ................. 50,300.

ADVERTISEMENT
ADVERTISEMENT