வணிகம்

தங்கம் பவுன் விலை ரூ.48 குறைந்து விற்பனை

26th Dec 2019 08:01 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.29,536 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதே போல் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.3,692 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா அதிகரித்து ரூ.50.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.50 ஆயிரத்து 400 ஆக இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .......................3,692

ADVERTISEMENT

1 பவுன் தங்கம் ..................... 29,536

1 கிராம் வெள்ளி .................. 50.40

1 கிலோ வெள்ளி .................50,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 3,698

1 பவுன் தங்கம் ................. 29,584

1 கிராம் வெள்ளி ............... 49.80

1 கிலோ வெள்ளி .............. 49,800

ADVERTISEMENT
ADVERTISEMENT