thinkedu

கல்விச் சிந்தனை அரங்கின் தொடக்கமாக வயலின் இசை நிகழ்ச்சி!

8th Jan 2020 10:44 AM

ADVERTISEMENT


‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் தொடக்கமாக வயலின் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் எட்டாவது கல்விச் சிந்தனை அரங்கு, சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் ஜனவரி 8, 9 (புதன், வியாழன்) ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக சுனிதா புயன் இசைக் கலைஞரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT