தமிழ்நாடு

3 மணிநேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

27th Sep 2023 07:11 PM

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 

செப்.27(இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT